Sunday, November 1, 2015

என் நட்பின் தாய் நீ உன் நட்பின் சேய் நான் (en natpin thaai NEE un natpin seii NAAN)






என்னை அன்பால் அரவணைப்பது   நீ....!!
உன்னை சொற்களால் காயப்படுத்துவது  நான்...!!
இருப்பினும் அன்பை பொழிவது நீ....!!
அதில் ஆனந்தமாய் நனைவது  நான்....!!
அதிகம் எதிர்பார்ப்பது  நான்....!!
அதனை காலம் கழித்து பூர்த்தி செய்வாய் நீ....!! 
ஒருகணம் விலகி சென்றேன் நான்...!!
விரும்பி அருகில் வந்தாய்  நீ...!!
விலகி நிற்கிறாய்  நீ....!!
விரும்பி வருகிறேன்   நான்...!!
கவலைகள் கொண்டேன்  நான்...!!
இன்று காயம் ஆற்றினை  நீ...!!
தவர் இழைத்தேன்  நான்...!!
நட்பை வரம் அளிக்கிறாய்  நீ...!!
என் கண்களில் செல்லப்பேய் நீ  ...!!
உன் கண்களுக்கு  தொல்லை பிசாசு  நான் ....!!
மீண்டும் நட்பை புதுப்பிக்கிரேன்  நான் ...!!
நான் இழந்த இடத்தை அளிக்க வேண்டும்  நீ ...!!

எனது வாழ்வை ரசிக்க வைக்க தோன்றிய...
என் நட்பின் தாய் நீ...!!
உன் நட்பின் சேய் நான் ...!!   

Ennai anbal aravanaipadhu NEE...!!
Unnai sorkalal kaayapaduthuvadhu  NAAN...!!
Irupinum anbai pozhivadhu  NEE...!!
Adhil aanandhamai nanaivadhu  NAAN...!!
Adhigam edhirparpadhu  NAAN...!!
Adhanai kaalam kalithu poorthi seivaai  NEE...!!
Orukanam vilagi sendraen  NAAN...!!
Virumbi arugil vandhai  NEE...!!
Vilagi nirkirai NEE...!!
Virumbi varugiraen  NAAN...!!
Kavalai kondaen  NAAN...!!
Indru kaayam aatrinai  NEE...!!
Thavar izhaithaen  NAAN...!!
Natpai varam alikirai  NEE...!!
En kangaluku chella peii NEE...!!
Un kangaluku thollai pisasu NAAN...!!
Meendum natpai pudhupikiraen  NAAN...!!
NAAN izhandha idathai alika vendum  NEE...!!

enadhu vaazhvai rasika vaikka thondriya....
EN NATPIN THAAI NEE....!!
UN NATPIN SEII NAAN...!!










2 comments: