Tuesday, November 3, 2015

கருத்துகள் (Karuththugal)




எனது வருத்தங்களை உணர்த்த வார்த்தைகளை
நாடினேன்....!!
அவ்வார்த்தைகளை விவரிக்க பாடலை
பாடினேன்...!!
மன அழுதத்தை குறைக்க கவிதைகளின் சிறையில்
கைதி ஆகிறேன்....!!
மூளை என்னும் காவலாளியின் சொல்படி....
சொற்களை  தீட்டுகிறேன்....!!
எனது தண்டனையின் பொது சிறைச்சாலையில்
செய்யும் பணிக்கு கிடைக்கும் சன்மானமாக....
உள்ளது எனது வரிகளுக்கு அனைவரும்
கொடுக்கும்  கருத்துகள்....!!


Enadhu varuthangalai unartha vaarthaigalai
Nadinaen....!!
Avvarthaigalai vivarikka padalai
Padinaen....!!
Mana azhuthathai kuraikka kavidhaigalin siraiyil
Kadhi aagiraen....!!
Moolai ennum kavalaliyin solpadi....
Sorkalai theetugiraen.....!!
Enadhu thandanaiyin podhu siraichalaiyil
Seiyum panikku kidaikkum sanmanamaga....
Ulladhu enadhu varigalirku anaivarum
Kodukkum  KARUTHUGAL....!!

2 comments: