Monday, November 2, 2015

தந்தை (Thandhai)





தலை மீது  குடும்ப பாரம் தாங்கி....
தோழ்களில் பொறுப்புகள் சுமந்து....
தன்னலம் கருதாமல் அயராது உழைத்து.....
இன்னல்கள் பலவற்றை தன்னுள்ளே புதைத்து....
நம் இன்பத்திற்காக தனது சுகத்தை இழந்து.....
அயராது பாடுபட்டு....
வாழ்வை வழி காட்டும் பொறுப்பை ஏற்று....
உரிய நேரத்தில் சிறந்த அறிவுரைகள் வழங்கி.....
தனது  உடல் நலம் பாராமல் உழைக்கும் உள்ளமாய்....
நம் தவுறுகளை பொறுத்துக்கொண்டு திருத்தும் ஆசானாய்.....
எந்நேரமும் சுயநலம் இன்றி....
நமது சுகநலுக்காக பாடுபட்டு....
தனது தோழ் மீது அமரவைத்து உலகை காண செய்து.....
எந்நேரமும் எதையும் எதிர்பார்க்காமல் பாசம் காட்டும்....
தூய உள்ளமாய்  திகழ்வது  தந்தை....!!
தந்தை அன்பிற்கு இவுலகில் ஈடு இணை இல்லை....!!
என் தந்தையின் அன்பிற்கு ஈடு இனை இம்மூவுலகில் இல்லை....!!


Thalai meedhu kudumba baaram thaangi....
Thozhgalil porupugal sumandhu....
Thannalam karudhamal ayaradhu uzhaithu....
Innalgal palavatrai thannulae pudhaithu....
Nam inbathirkaga thnadhu sugathai izhandhu....
Ayaradhu paadupattu....
Vaazhvai vazhi kaatum pporuppai yetruu....
Uriya nerathil sirandha arivuraigal vazhangi....
THnadhu udal nalam paaramal uzhaikkum ullamai....
Nam thvarugalai poruththukondu thiruthum aasanaai....
Enneramum suyanalam indri....
Namadhu suganalanukaga paadupattu....
Thanadhu thoozh meedhu amaravaithu ullagai kaana seidhu....
Enneramum edhaiyum edhirparkamal paasam kaattum....
Thooya ullamai thigalvadhu THANDHAI...!!
THANADHI  anbirkku ivvulagil eedu inaii illai....!!
En  THANDHAIyin anbirkku eedu innai immoovulagil illai...!!




No comments:

Post a Comment