Tuesday, November 10, 2015

அன்புடையோரகள் (Anbudaiyorgal)









வைராக்கியம்  விட்டு....
காலங்களை கடந்து ....
ன்பிலே திளைத்து.....
ரசனையை வளர்த்து....
விதைகள் படைத்தது.....
கர்வங்களை பெருக்கி.....
சொர்கத்தை எட்டி....
ராஜநடை போட்டு....
நேசிக்க தொடங்குகிறேன்.....
நான் நேசிபவர்களை அல்ல.....
என்னை நேசிக்கும் அன்புடையோர்களை.....!!!


Vairagyam vittu....
Kaalangal kadandhu....
Anbilae thilaithu....
Rasanaiyai valarthu.....
Kavidhaigal padaithu.....
Garvangalai perukki....
Sorgathai etti....
Rajanadai pottu....
Nesika thodangugiraen.....
Naan nesipavargalai alla....
Ennai nesikkum anbudaiyorgalai.......!!!

2 comments: