எல்லோருக்கும் ஆசைகள் இருப்பதுண்டு....
ஆசைகள் பூர்தி அடைந்த ஆனந்தத்தில்
மிதப்பதுண்டு...!!
தொட்டில் விட்டு இறங்கி நடைபோட....
ஆசை கொள்ளும் குழந்தை....!!
வளர்ந்த பின் சாதிக்க துடிக்கும்....
இலட்சிய ஆசையில்....!!
மனம் விரும்பியவரை கரம் பிடித்து வாழ்கை
தொடங்க விரும்பும் காதல் ஆசையில்....!!
பின்பு எண்ணியபடி வாழ்வை தொடரும்
நேசத்தின் ஆசையில்....!!
பிறகு வயது முதிர்ந்ததும் நிம்மதி காணும்
தனது ஆசைகள் ஈடேறிய அழகிய நினைவுகளில்.....!!
ஆசைகள் பருவம் பாரது தோன்ற.....
ஆசை பட்டுக்கொண்டே தான் இருக்கிறோம்....
ஒவ்வொருநாளும்....!!
ஆசைகள் இல்லாவிடில் வாழ்வில்
சுவை இருக்குமோ???
இந்த வினாவிற்கு விடையை தேடும் ஆசையில் நான்.....!!!
Ellorukkum Aasaigal irpathundu....
Aasaigal pporthi adaindha aanandhathil
Midhapathundu....!!
Thottil vittu irangi nataipoda....
Aasai kollum kuzhandhi....!!
Valarndha pin saadhikka thudikkum...
Latchiya Aasaiyil....!!
Manam virumbiyavarai karam pidithu vaazhkai
Thodanga virumbum Kaadhal Aasaiyil....!!
Pinbu enniyabadi vaazhvai thodarum
Nesathin Aasaiyil....!!
Piragu vayadhu mudhirndhadhum nimadhi kaanum
Thandhu Aasaigal eederiya azhagiya ninaivugalil....!!
Aasaigal paruvam paaradhu thondra....
Aasai pattukondae thaan irukkirom....
Ovvorunaalum....!!
Aasaigal illavidil vaazhvil
suvai irukkumo???
Indha vinavirku vidaiyai thedum Aasaiyil naan....!!
Nanum than na
ReplyDeletearumaii...!!
Deletenyc
ReplyDelete