வைத்த அன்பு காற்றை போல மயக்கி செல்ல.....
கஷ்டங்கள் யாவும் வேர் அறுக்க.....
காணக்கண்டேன் துன்பத்தில் நான் தத்தளிக்கும் பொழுது.....!!
வியகத்தான் செய்தனர் இவர்களின் திகைப்பூட்டும்
நட்பை கண்டு....!!
எனது வாழ்வில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டேன்....
இவர்கள் நட்பை பெற்றதும்....!!
எனது நேதிரங்களாக அடைகாத்து கொள்கிறேன் இவர்களை....
எனது இமை மூடி....!!
இவர்கள் இமை துன்பத்தில் துடித்தால்.....
என் நிலை மறந்து என் விழி சிவந்து இவர்களது துன்பத்தை....
வேர் அறுப்பேன் எந்நாளும்....!!
என்னால் துன்பம் நேர்ந்தால் விலகி நிற்பேன்...
மீண்டும் இவர்களை துன்பம் நேராத வகையில்....!!
என்னை எந்நாளும் அன்பால் அடைகாக்கும்.....
இந்த அழகிய சொந்தங்கள்....எனது வாழ்வில் நீங்கா.....
உயிரில் விதைத்த பந்தங்கள்....!!
புதியதோர் நட்பை நீங்கள் தேர்ந்து எடுத்தாலும் உங்கள் நட்பினை
எதிர்பார்த்து காத்திருப்பேன்......காரணம்!!
காத்திருக்க தகுதி உள்ளது உங்கள் அன்பிற்கு....!!
இவர்கள் நட்பிலே சுகவாசியாக சுற்றிவர.....
என் இறுதி மூச்சு உள்ளவரை ஓர் விஸ்வசியாக இருப்பேன்.....
இவர்களது அன்பிற்கு....!!
VAItha anbu KAAtrai polamayakki sella....
kaSHtangal yaavum vaeR arukka....
kaaNAkandaen thunbaTHil naan thathalikkum bozhudhu....!!
VIyakkathan seidhanar ivargalin thIgaippotum...
natpai kandu....!!
Enadhu vaazhvil asaikka mudiyadha nambiKkai kondaen
Ivargal natpai petradhum...!!
Enadhu nethirangalaga adaikaathu kolgiraen ivargalai...
Enadhu imai moodi...!!
Ivargal imai thunbathil thudiththal....
En nilai marandhu en vizhi sivandhu ivargaladhu thunbathai....
Veraruppaen ennalum....!!
Ennal thunbam nerndhal vilagi nirpaen...
Meendum ivargalai thunbam neradha vagaiyil....!!
Ennai ennalum anbal adaikaakum....
Indha azhagiya sondhangal....Enadhu vaazhvil neenga....
Uyiril vidhaitha bandhangal....!!
Pudhiyadhor natpai neengal therndhethalum ungal natpinai
Edhirparthu kaththiruppaen....Kaaranam!!
Kaathirukka thagudhi ulladhu ungal anbirkku....!!
Ivargal natpilae sugavasiyaga sutrivara....
En irudhu moochu ullavarai Oor viswasiyaga iruppaen....
Ivargaladhu anbirkku....!!
Awesum one Mohan!! Congratz fr ur 50th post!! :)
ReplyDeleteMikka nandri Jaya avargalae.... _/\_
DeleteNyc one!! :)
ReplyDeletethanks Swetha ;)
DeleteWe r lucky to have a frnd like u
ReplyDeletenandri... Madhan :)
DeleteNyc one!! :)
ReplyDeletethanks Swetha :)
DeleteThank you Mohan ma...!
ReplyDeletemikka magilchi _/\_
Delete