Sunday, November 22, 2015

என் தேசம்(En Desam)





இமயம் முதல் குமரி வரை 
அன்பை பரப்புவோம்.....
மொழிகள் பலவற்றை 
நெஞ்சில் சுமக்கிறோம்....
வேற்றுமைகள் இருப்பினும் 
ஒற்றுமையில் வியக்க செய்வோம்......
அரையாடை மனிதர்கள் ஆயிரம் இருப்பினும்
கண்ணியம் தன்னை சிறக்கச்செய்வோம்....
உலகை அசரவைத்த மாமேதைகள் 
பிறந்த மண் இது.....
சுதந்திரத்திற்காக வீரர்கள் 
ரத்தம் சிந்திய மண் இது....
என் தேசம்  இது....
இந்திய தேசம்  இது....
வீரம் உணர்த்தும் தேசம்  இது.....
அமைதியை விரும்பும் தேசம்  இது....
அன்பை  பொழியும் தேசம்  இது.....
ஆகையால் தான் ஆளவந்த கயவர்களை 
அஹிம்சை கொண்டு வென்றுகாட்டினோம்.....!!
இன்று பெருமிதம் கொள்கிறோம் 
பாரத மண்ணின் மைந்தர்களாக....!!

Imaiyam mudhal Kumari varai
Anbai parapuvom....
Mozhigal palavatrai
Nenjil sumakkirom...
Vetrumaigal irupinum
Ottrumaiyil viyakka seivom...
Araiyaadai manadigargal aayiram iruppinum
Ganniyam thannai sirakkacheivom....
Ulagai asaravaitha mamedhaigal
Pirandha mann idhu....
Sudhandhirathirkaga veerargal
Ratham sindhiya mann idhu...
En DESAM  idhu....
INDIA  DESAM  idhu....
Amaidhiyai virumbum DESAM  idhu....
Anbai pozhiyum DESAM  idhu....
Aagaiyal than aalavandha kayavargalai
Ahimsai kondu vendrukatinom....!!
Indru perumidham kolgirom
Bharatha mannin maindhargalaga....!!







  

4 comments: