Thursday, November 19, 2015

நடிகன் (Nadigan)





அனைவரையும் மகிழ்விக்க
இத்துறை தேர்ந்தெடுதேன்.....!!
என்னை இக்கலையில் வளர்க
அயராது உழைத்தேன்....!!
நடிப்பிற்காக அழுதேன் கலை என்றனர்
எனக்காக அழுகிறேன் நடிப்பு என்கின்றனர்.....!!
காட்சிக்காக சிரித்தேன் அபராம் என்றனர்
மகிழ்ச்சியில் சிரித்தேன் நடிப்பு என்கின்றனர்.....!!
நடிக்க தெரிந்ததால் என்னை நடிகனாக முன்னிறுத்த...
எனது உணர்சிகளையும் நடிப்பு என்று
அனைவரும் கூறுகையில்.....
மனம் சற்று தள்ளாடி.....
இன்பத்தினை சற்று களவாடி.....
கண்ணீர் சற்றே வழிந்தோடி.....
இதுதானோ என்னிலை என்று தினமும்
நடிக்கிறேன் எனது துன்பங்களை மறைத்து.....
நான் நடிகன் ஆயிற்றே.....!!
என்று குமுறுகிறது ஓர் நடிப்பு கலைஞனின் மனக்குரல்.....!!!


Anaivaraiyum magilvikka
Ithurai therndhetuthaen....!!
Ennai ikkalaiyil valarkaa....
Ayaradhu uzhaithaen....!!
Nadipirkaga azhudhaen kalaii endranar....
Enakaga azhugiraen nadipu engindranar....!!
Kaatchikaga sirithaen abaram endranar....
Maglichiyil sirithaen nadipu engindrnar....!!
Nadika therindhdhal nadiganaga munniruthaa....
Enadhu unarchigalaiyum nadipu endru
Anivarum koorugaiyil....
Manam satru thalladi....
Inbathinai satru kalavadi....
Kaneer satru vazhindhodi....
Idhuthano ennilai endru dhinamum
Nadikiraen enadhu thunbangalai maraithu.....
Naan nadigan ayitrae....!!!
Endru kumurugiradhu orr nadipu kalaignanin manakural....!!!



4 comments:

  1. Dedicated to charliechapplin

    ReplyDelete
  2. Dedicated to charliechapplin

    ReplyDelete
  3. Harrah's Cherokee Casino & Hotel - Mapyro
    Find Harrah's Cherokee 고양 출장마사지 Casino & Hotel locations, rates, amenities: expert 광주광역 출장샵 Cherokee research, only at Hotel and Travel Index. 양주 출장안마 Realtime driving directions 의정부 출장마사지 to Harrah's Cherokee Casino & 안산 출장마사지 Hotel,

    ReplyDelete