வண்ணங்கள் காணாத எனது கண்கள்.....
எண்ணங்கள் வெளிப்படுத்தாத எனது கருவிழி.....
அநியாயம் அதை பார்த்ததில்லை....
கேட்டதுண்டு....!!
இருமுகம் கொண்ட மனிதர்களாம் அவர்களை
வேறுபடுத்தி பார்த்ததில்லை.....
உண்மையில் பார்த்ததே இல்லை...!!
காரணம் என் கண்களுக்கு பார்வையில்லை....!!
ஒளியின் ஓட்டத்தினை காணாது.....
என் இரு விழி இருப்பினும்.....
அதை உணராது இருந்ததில்லை....!!
பார்வை இல்லை என்று கவலை கொள்ளவில்லை.......
என் குறையினை நிறை செய்ய முன்வரவில்லை......
என்னையும் சகமனிதனாக ஏற்று வாழ.....
உறுதியுடன் நானும் வாழ நம்பிக்கை கொடுங்கள்....
அனுதாபங்கள் வேண்டாம்.....!!
கரம் கொடுங்கள் கருணை வேண்டாம்.....!!
எனது எண்ணங்களுக்கு செவி கொடுங்கள்.....
என பார்வை இழந்த ஓர் தன்னம்பிக்கை கொண்ட
மனிதனின் கூற்று....!!
Vannagal kaanadha enadhu kangal....
Ennangal velipaduthadha enadhu karuvizhi....
Aniyayam adhai parthadhu illai....
Ketadhundu....!!
Irumugam konda manidhargalam avargalai
Verupaduthi paarthadhillai....
Unmaiyil parthadhae illai....!!
Karanam en kangalukku parvaiyillai....!!
Oliyin otathinai kanadhu....
En iru vizhi iruppinum.....
Adhai unaradhu irundhadhillai....!!
Paarvai illai endru kavalai kolavillai....
En kuraiyinai nirai seiyya munvaravillai.....
Ennaiyum sagamanidhanaga etru vaazha....
Urudhiyudan naanum vaazha nambikkai kodungal....
Anuthabangal vendam....!!
Karam kodungal karunai vendam....!!
Enadhu ennangalukku sevikodungal.....
Ena paarvai izhandha or thannambikkai konda
Manaidhanin kootru....!!!
No words to comment
ReplyDeletethank you...!!
DeleteSuperb
ReplyDeleteThanks miralini... :)
ReplyDelete