Friday, November 20, 2015

வாழ்கை (Vaazhkai)





கண்ணீரோடு பிறந்து வாழ்கை தொடங்க...
மழழை மொழியாய் அழகாய்  தவழ.....
எழுந்திட துடித்து....
கால்களில் நடந்து....
வாய் சொல் மலர்ந்து....
பள்ளியில் அழுகுரலோடு நுழைகிறோம்....பின்னர்
கல்வியை பயின்று.....
நட்பிற்கு அடித்தளம் அமைத்து.....
வாழ்க்கையில் சாதிக்க துடிக்கிறோம்.....!!
அழுகையோடு பள்ளிபடிப்பை முடித்து....
புன்னகையுடன் கல்லூரி நுழைந்து....
பிறகு வருமான ஈட்ட வேளையில் சேர்ந்து....
காதலில் மலர்ந்து....
வாழ்கை துணையை  கரம் பிடித்து.....
வயது முதிர்ந்து.....
அழகிய நினைவுகளை நெஞ்சில் சுமந்தபடி.....
அமைதியாய் அமர்ந்து....
நேரங்களை போக்கி.....
வாழ்ந்த வாழ்கை அனைத்தும் கண்ணெதிரே
கணவாய் தோன்ற மரணிக்கிறோம்...
அனைவரின் கண்களில் கண்ணீரினை சிந்த விட்டு....!!
இந்த குறுகிய கால பயணத்தினை....விவரிகின்றனர்
வாழ்கை என்னும் வார்த்தை கொண்டு....!!

Kaneerodu vaazhkai thodanga....
Mazhazhai mozhiyaai azhagai thavazha....
Ezhundhida thudithu....
Kaalgalil nadandhu....
Vaai sol malarandhu...
Palliyil azhuguralodu nuzhaigirom....Pinnar
Kalviyai payindru...
Natpirku adithalam amaithu...
Vaazhkaiyl saadhika thudikirom....!!
Azhugaiyodu pallippadipai mudithu...
Punagaiyudan kalooriyil nuzhaindhu....
Pinnar varumanam eeta velaiyil serndhu....
Kaadhalil malarandhu....
Vaazhkai thunaiyai karam pidithu....
Vayadhu mudhirndhu....
Azhagiya ninaivugalai nenjil sumandhabadi....
Amaidhiyaai amarandhu....
Nerangalai pokki....
Vaazhndha vaazhkai anaithum kannedhirae
Knavaai thondra maranikkirom....
Anaivarin kangalil kaneerinai sindhavittu....!!
Indha kurugiya kaala payanathinai....Vivarkindranar
Vaazhkai ennum vaarthai kondu....!!











4 comments: