Thursday, November 5, 2015

செந்தமிழ் பெண்ணே (Sentamizh Pennae)







கார்மேகங்கள் போல் கூந்தல்கள் அசைந்தாட.....
நெற்றியின் நடுவே திலகம் அழகாய் ஐக்கியமாக.....
கருவிழி இரண்டின் வசனங்கள் லேசாய் கொள்ளை கொள்ள......
செவி இரண்டில் ஆபரணங்கள் தொங்கி விளையாட.....
தாவணி அணிந்து பெண்மையினை அழகாய் எடுத்துரைக்க.....
பேசும் வார்த்தையில் நாணம் கலந்திருக்க.....
முகபாவங்களில் வெட்கம் ஒளிந்திருக்க.....
கை விரல்களில் மருதாணி கொண்டிருக்க......
அன்னநடை கொண்டு நடந்து வரும்....
செந்தமிழ் பெண்ணே  உன் அழகை கண்டு சொக்கி நிற்கின்றது.....
எனது வரிகளும் கூட.....!!





Kaarmegangal pol koondhalgal asaindhada....
Netriyin naduvae thilagam ikiyamaga....
Karuvizhi irandin vasanagal lesaai kollai kolla....
Sevi irandil abaranangal thongi vilaiyada....
Thavani anindhu penmaiyinai azhagai eduthuraikka....
Pesum vaarthaiyil naanam kalandhirukka....
Mugabavangalil vetkam olindhirukka....
Kai viralgalil marudhani kondirukka....
Annanadai kondu nadandhu varum....
SENTAMZIH PENNAE  un azhgai kandu sokki nirkindradhu.....
enadhu varigalum kooda....!!


6 comments: