விட்டுக்கொடுக்க மனம் இல்லை...
அன்பையும் சரி உறவையும் சரி....
கோபத்தால் காயப்படுத்த...அதே கோபத்தால் வேதனை கொள்ள....
மனம் தள்ளாடும் குற்ற உணர்ச்சியில்...!!
கலங்கும் கண்கள் கிடைத்த உறவை எண்ணி...
கலை ஆர்வத்தில் ரேகைகளும் அன்பை சித்திரமாக சித்தரிக்க....
மீண்டும் மீண்டும் அந்த உறவை எண்ணி....
அன்பிலே கலந்து உயிரிலே நுழைந்து...
கனவிலே முளைத்து நினைவிலே வழிகாட்டும்....
எதிர்காலத்தை தன் அன்பால்..என ஓர் மனம்
தனது நட்பை மனம் முழுக்க அன்பில் பொழிய...
அதனை நான் வார்த்தையிலே பொழிய செய்கிறேன்....
அந்த மனதின் கூற்றினை...!!
ஓ மனமே உன் மனம் கூறும் கூற்றினை வெளியே சொல்வாய்...
என என் மனம் கூறுகிறது....
ஓர் நட்பின் வேண்டுகோளாக....உன் நட்பு செழிக்க...!!
வாழ்த்துகிறேன் அந்த உறவின் மீது நீ கொண்ட அன்பு எந்நாளும்
நீங்காது நிலைக்க...!!
Vittukoduka manam illai...
Anbaiyum sari uravaiyum sari....
Kobathal kayapadutha...adhae kobathal vedhanai kolla...
Mnam thalladum kutra unarchiyil...!!
Kalangum kangal kidaitha uravai enni...
Klai arvathil regaigalum anbai chithiramaga chitharikka....
Meendu meendum andha uravai enni....
Anbilae kalandhu uyirilae nuzhaindhu....
Kanavilae mulaithu ninaivilae vazhikattum...
Edhirkalathai than anbal...Ena orr manam
Thanadhu natpai manam muzhukka anbil pozhiya...
Adhanai naan vaarthayilae pozhiya seigiraen....
Andha manathin kootrinai...!!
Oo manamae un mnam koorum kootrinai veiliyae solvai...
Ena en manam koorugiradhu...
Orr natpin vendugolaga...Un natpu selikka...!!
Vaazhthugiraen andha uravin meedhu nee konda anbu ennalum neengadhu nilaikka....!!
Arumai....
ReplyDeleteArumai....
ReplyDeletenandrigal...!!
Delete