வானத்தை போல நட்பிற்கு எல்லை இல்லை என்பார்கள்....
அது உண்மையே...!!
ஏனென்னில் நல்ல நண்பர்கள் அமையும் பொழுது...
அங்கு அன்பிற்கும் நட்பிற்கும் எல்லைகள் இருபதில்லலை...!!
எவ் வழியில் நான் இழிவு படுத்தினாலும்...
என் விழியன் வழியில் கோபம் கொண்டு வெறுத்தாலும்,
என்னை தேடி வரும் எனது நண்பர்களின் அன்பிற்கு கைமாறு
செய்ய இயலாது தவிக்கிறேன்...!!
என்னை எனக்கு அறிமுகம் செய்தது இவர்களின் நட்பு ,இங்கே
பாசத்தின் அளவு குறைந்ததில்லை ஆயிரம் ஊடல்கள் கொண்டபோதிலும்..!!
என்னை நானே ரசிக்க தொடங்கிய காலம் என் நட்பின்
அடைமழைக்காலம்...!!
வாழும் காலம் யாவுமே நண்பர்கள் அருகில் உள்ளவரை சொர்கமே....
இறைவன் அளித்த வரமாக அமைந்த என் நண்பர்கள் ...
கவலையில் தோழ் சாய ஆறுதல் கூற என் தோழி வைஷ்ணவி...
தோழ் கொடுக்க என் தோழன் கார்த்திக்...
நட்பின் வழியில் கிடைத்த தமக்கை ரெஸ்லீ...
உரியநேரத்தில் என் நட்பை உணர்த்தும் கலைஅரசன்,நவீன்
தங்கைகள் க்ஹ்யாதீ,க்ரேஸ்,ருச்சி ...!!
இவர்கள் இல்லாவிடில் என் நட்பின் எதிர்காலம் நிலைகுலையும்....
உயிர் துறந்தாலும் இவர்களின் நட்பின் அன்பை என்றும் மறவேன்...!!
இவர்கள் நட்பை பெற்றதில் கர்வம் கொள்கிறேன்...!!
இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்....!!
Vanathai pola natpirku ellai illai enbargal...
Adhu unmaiyaee...!!
Yaen ennil nalla nanbargala amaiyum pozhudhu...
angu anbirkum natpirkum ellaigal irupadhillai...!!
Ev vazhiyil naan izhivu paduthinaalum...
en vizhiyin vazhiyil kobam kondu veruthalum...
Ennai thedi varum enadhu nanbargalin anbirku kaimaru
seiya iyaladhu thavikiraen...!!
Ennai enaku arumugam seidhadhu ivargalin natpu, Ingae
paasathin alavu kuraindhadhillai aayiram oodalgal kondapodhilum...!!
Ennai naanae rasika thodangiya kaalam en natpin
adaimazhaikkalam..!!
Vaazhum kaalam yaavumae nanbargal arugil ullavarai sorgamae....
Iraivan alitha varamaga amaindha en nanabrgal....
Kavalaiyil thozh saaya aarudhal koora en thozhi Vaishnavi...
Thozh kuduka en thozhan Kaarthik...
Ntpin vaazhiyil kidaitha thamakkai Reslee....
Uriya nerathil en natpai unarthum Kalai arasan,,Naveen...
Thangaigal Khyati,Grace,Ruchi..!!
Ivrgal ilavidil en n atpin edhirkalam nilaikulaiyum...
Uyir thurandhaalum ivargalin natpin anbai endrum maravaen...!!
Ivargal natpai petradhil garvam kolgiraen...!!
Iniya nanbargal dhina nalvaazhthukal...!!
No comments:
Post a Comment