காலம் யாவும் கரைந்தோட மாய வலையில் சிக்கித்தவிக்கிறோம்...!!
இங்கு உறவுகள் அனைத்தும் மாயை ஆயின் அது தரும்
இன்ப துன்பங்களும் மாயையோ???
கொண்டு செல்ல நினைவுகள் அன்றி வேறு இல்லாத காரனத்தால் என்னவோ..நினைவுகள் அனைத்தும் மாயையாக தோன்றுகின்றன...!!
ஆசைகள் யாவும் மாயை....
ஆசைகள் தரும் கனவுகள் யாவும் மாயை....!
இது விந்தையான உலகம் இங்கு...
மாயை அன்றி வேறில்லை....
பிறகு இன்று வாழும் நேரம் மட்டும் நிஜமாய் தோன்ற விழிக்க
முயற்சி செய்கிறேன் மாய கனவில் இருந்து...!!
விழித்து எழுந்தும் மாயை பிடியில் சிக்கியபடி வரிகள் தீட்டுகிறேன்
மாயையாக...!!
Kaalam yaavum karaindhoda maaya valaiyil sikithavikirom....!!
Ingu uravugal anaithum maayai aayin adhu tharum
Inba thunbangalum maayaiyo???
Kondu sella ninaivugal andri veru iladha kaaranathal
Enavo...ninaivugal anaithum maayaiyaga thondrugindrana....!!
Aasaigal tharum kanavugal yaavum maayai...!
Idhu vindhaiyana ulagam ingu....
Mayyai andri verillai...
Piragu indru vaazhum neram mattum nijamai thondra vizhika
Muyarchi seigiraen maaya kanavil irundhu.....!!
Vizhithu ezhundhum maayai pidiyil sikiyabadi varigal theetugiraen
Maayaiyaga...!!
Very true! 👍
ReplyDelete