கலைகள் யாவுக்கும் உயிர்கொடுத்தோம்....!!
சிலைகள் அனைத்திற்கும் வடிவம் கொடுத்தோம்....!!
விலைகள் இல்லா அன்பினை வாரி கொடுப்போம்...!!
துன்பம் வந்தால் தோழ் கொடுப்போம்....!!
பகைமை பாராட்ட வந்தால் வீரம் யாதென புரியவைப்போம்....!!
தமிழ் மண்ணில் பிறந்த.....
மண்ணின் மைந்தர்கள் நாங்கள்.....!!
துள்ளி வரும் காளையினை துணிந்து அடக்குவோம் நாங்கள்....!!
மழலை மொழியில் அன்பாய் நனைவோம் நாங்கள்....!!
நாட்டிய கலையில் வல்லுனர்கள் நாங்கள்....
தப்பாட்ட கலையல் வித்தகர்கள் நாங்கள்....!!
உலக கலாச்சாரத்திற்கு வழிவகுத்த
தமிழர்கள் நாங்கள்......!!
தமிழ் எங்கள் அடையலாம்....
உயிர் துறந்தாலும் அடையாளத்தை எந்நாளும்
துறக்க மாட்டோம் நாங்கள்....!!
Kalaigal yaavukkum uyir koduthom....
Silaigal anaithirkkum vadivam koduthom....!!
Vilaigal illa anbinai vaari koduppom....!!
Thunbam vandhal thozh koduppom....!!
Pagaimai paratta vandhal veeram yadhena puriyavaippom...!!
Tamizh mannil pirandha....
Mannin maindhargal naangal...!!
Thulli varum kaalaiyinai thunindhu adakkuvom naangal....!!
Mazhalaiyin mozhiyil anbaai nanaivom naangal....!!
Naatiya kalaiyil valunaragal naangal....
Thappata kalaiyil vithagargal naangal....!!
Ulaga kalacharathirku vazhivagutha...
TAMIZHARGAL NAANGAL ....!!
Tamizh engal adaiyalam...
Uyir thurandhalum adaiyalathai ennalum
Thurakka maatom nanagal....!!
Thamizhargal naanghal!!!! :) :) sooper!!!
ReplyDeleteNandri Swetha :)
DeleteSuper description of tamilians and our culture...
ReplyDeleteThankks a lott :)
DeleteSema
ReplyDeletethanks Madhan :)
Deletesuperb thambi..,.....
ReplyDeleteNandriii :)
Delete