Saturday, November 7, 2015

மழலை (Mazhalai)





காற்றில் கரங்கள் அழகாய் வசனங்கள் பேச.....
உமிழ் நீர் சொட்ட சொட்ட புன்னகைக்க....
அழகின் உச்சமாய் தவழ்ந்து வரும்....
மழலையினை காண இரு கண்கள் போதாது.....!!

சொற்பனம் காணும்பொழுது அழகிய சினுங்கல்.....
வேண்டியதை பெறவேண்டி கண்ணீர் மழை.....
பிறகு பெற்றதும் இதழ்களில் கள்ள சிரிப்பு.....!!

கள்ளம் கபடம் அறிந்திடாத வயது....எனினும் 
கள்ளத்தனம் மழலையின் மொழியில்.....
குறும்புத்தனம்....!!

குறும்புகளின்  உச்சம்....
மனதை வருடும் மழலை சிரிப்பின் சத்தம்....
எவையேனும் பேசத்துடிக்கும் அந்த....
இதழ்களில் இருந்து வெளிப்படும் ஓசை....
அழகிய மெல்லிசை....!!

வளர்ந்தும் மழலை குணம் மாறாத தூய உள்ளம்......
கொண்டவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.....!!
அவ்வாறு மழலை குணம் மாறாத நட்பு அமைய......
நானும் மழலை ஆகிறேன்.... அன்நட்பின் 
அன்பை பெறுகையில்....!!

Kaatril karangal azhagai vasangal pesa....
Umizh neer sotta sotta punagaikka....
Azhagin uchamai thvazndhu varum....
MAZHALAIyinai  kaana iru kangal podhadhu....!!

Sorpanam kaanum pozhudhu azhagiya sinungal....
Vendiyadhai peravendi kanneer mazhai....
Piragu petradhum idhalgalil kalla sirippu...!!

Kallam kapadam arindhidadha vayadhu...Eninum
Kallathanam  MAZHALAIyin mozhiyil...
Kurumbuththanam...!1

Kurumbugalin uchham...
Manadhai varudum MAZHALAI sirippin satham....
Evaiyaenum pesaththudikum andha....
Idhalgalil irundhu velipadum osai....
Azhagiya mellisai....!!

Valarandhum MAZHALAI  gunam maradha thooya ullam....
Kondavaragal irukatham seigindranar.....!!
Avvaru MAZHALAI gunam maradha natpu amaiaya....
Naanum MAZHALAI  aagiraen...AnNatpin
Anbai perugaiyil....!!





3 comments: