இரு மனங்கள் ஒன்றிணைந்து
உயிரிலே ஒன்றாய் கலந்து
புவியிலே சிறக்க நினைத்து
அன்பிலே அடைகாப்பது
காதல்...!!
காதல் என்றால் கனவு என
கூறுவோரும் உண்டு.....
கணவில் காதல் கொள்வோரும் உண்டு....!!
மனதை வருடி இன்பம் அளித்து
சுகத்தை பெருக்கி வலியினை
குறைக்க வல்லது காதல்....!!
காதல் ஜாதி மதங்கள் பார்பதில்லை....
இன வேறுபாட்டினை பார்பதில்லை....
உடல் நிறங்களை பார்பதில்லை.....
முக அழகினை பார்பதில்லை.... ஆம்
உண்மை காதல் அன்பை தவிர
வேர் எதையும் எதிர்பார்பதில்லை.....!!
காதல் வலிகளும் தரும்
இன்பங்களும் தரும்....
அது நம் மனதினை களவாடும் நபர்களை பொருத்து....!!
காதல் அழகிய உணர்வுகளில் சிறந்தது.....!!!
Irumanagal ondrinaindhu
Uyirilae ondraai kalandhu
Puviyilae sirakka ninaithu
Anbilae adaikapadhu
KAADHAL ...!!
KAADHAL endral kanavu ena
kooruvorum undu....
Kanavil KAADHAL kolvorum undu....!!
Manadhai varudi inbam alithu
Sugathai perukki valiyinai
Kuraikka valadhu KAADHAL...!!
KAADHAL jaadhi madhangalai parpadhillai....
Ina verpadugal parpadhillai....
Udal nirangalai parpadhillai....
Muga azhaginai parpadhillai...Aam
Unmai kaadhal anbai thavira
Ver edhaiyum edhirparpadhillai....!!
KAADHAL valigalum tharum
Inbangalum tharum....
Adhu nam manadhinai kalavadum nabargalai poruthhu....!!
KAADHAL azhagiya unarvugalil sirandhadhu....!!!
True...
ReplyDeletenandri...
DeleteKadahal
ReplyDelete