Monday, November 9, 2015

என் வாழ்வை மாற்றிய தேவதை (En Vaazhvai Maatriya Dhevadhai)






கேட்டேன் அவள் பெயர் செவி எங்கும் குளிர....
கண்டேன் அவளை என் நெஞ்சம் உடைந்து சிதற....
இது தான் காதல் என்று நானும் உணர....
அவள் நட்பை பெற்றபின் காதலை வெளிப்படுத்த....
காத்திருந்தேன் ஆறு மாதம்....!!
அச்சிறிய காலத்தில் என்னை அரவணைத்தாள்...
நட்ப்பின் அன்பில் ....!!
எனக்கென துடித்தாள் எனது விழியாய்....
கருணை மழையாய்....!!
என் துன்பம் உணர்ந்து  என் மனம் மகிழ 
என்னை சிரிக்க வைத்தாள்....!!
இவள் அன்பை காதல் மூலம் பெற வேண்டி 
காதலை  எடுத்துரைக்க.....
தமிழ் பேசும் எனது அழகு பதுமை....
பேசாமல் என்னை கொன்றாள் ....!!
மூவாண்டுகள் கடந்து வாழ்கிறேன்....
அவள் தந்த அழகிய நினைவோடு....
அவளது அனுக்ரஹம் இன்றி...!!
என் வாழ்கை மாற ஆசி வழங்கிய எனது 
தமிழ் பேசும் பையின்கிளி.....
மாறிய எனது வாழ்வில் பங்களிக்க விருப்பம் 
இல்லாமல் சென்று விட்டாள்....!!
இது எனது நன்மைக்கா???
இல்லை அவளது கடமைக்கா???




Ketaen aval peyar sevi engum kulira....
Kandaen avalai en nejam udaindhu sidhara.....
Idhu than kadhal endru naanum unara....
Aval natpai petrapin kaadhal velipadutha 
kathirundhaen aarumaadham....!!
Acchiriya kaalathil ennai aravanaithal natpin anbil....
ENakenna thudithal enadhu vizhiyaai....
Karunai mazhaiyaai....!!
En thunbam unarndhu en manam magizha ennai
Sirikka vaithal....!!
Ival anbai kaadhal moolam peravendi kaadhalai
Eduthuraikka....
Tamzih pesum enadhu azhagu padhumai....
Pesamal ennai kondral....!!
Moovandugal kadandhu vaazhgiraen....
Aval thandha azhagiya ninaivodu...
Avaladhu anugraham indri....!!
En vaazhkai maara aasi vazhangiya...
Enadhu tamizh pesum payingkilli.....
Maariya enadhu vaazhvil viruppam 
ilamal Sendruvittal....!!
Idhu enadhu nanmaikka???
Illai avaladhu kadamaikka???

4 comments: