தனக்குள்ளே எரியும் தனிமை தீயினை அணைக்கிறது...
அன்பெனும் நீர்...!!
அன்பெனும் நீர் உள்ளே கரையினை கடக்க அதோடு வலியும்
தோன்றிட அங்கே பெருக்கெடுப்பது கண்(நீர்) ...!!
கண்ணீர் இங்கே வழிந்தோட இந்த வாழ்க்கையினை
முடித்துக்கொள்ள சிலர் தேர்ந்து எடுப்பது கடல் நீர்...!!
தாகம் தணிக்க மக்களை அல்லோல
படவைப்பது குடி(நீர்)...!!
விவசாயிகளின் பாசனத்திற்கு உதவுவது
ஆற்று நீர்...!!
அதே விவசாயிகளை வானம் பார்க்கும் வானம் பாடி
பறவை ஆக்குவது மழை நீர்...!!
பிறந்து பலரினை ஆனந்த கண்(நீர் )இல் ஆழ்த்துகிறோம்....!!
இறந்து சோகத்தினால் கண்ணீரில் தத்தளிக்க செய்கிறோம்....!!
நீருக்கும் நமக்கும் ஓர் அழகிய பந்தம்....
இருக்கத்தான் செய்கிறது நம் நினைவும் இன்றி....!!
Thanakullae eriyum thanimai theeyinai anaikiradhu....
Anbenum NEER...!!
Anbenum NEER ullae karaiyinai kadakka adhodu valiyum
Thondrida angae perukeduppadhu kanNEER...!!
KanNEER ingae vazhindhoda indha vaazhkaiyinai
Mudithukolla silar theirndhu edupadhu kadal NEER...!!
Thagam thnaikka makalai allola
Padavaipadhu kudiNEER...!!
Vivasayigalin pasanathirku udhavuvadhu
Aatru NEER....!!
Adhae vivasaiygalai vaanam paarkum vaanam paadi
Paravai aakuvadhu Mazhai NEER...!!
Piranadhu palairnai aanadha kanNEERil aazhthugirom...!!
Iranadhu sogathinal kanNEERil thathalika seigirom...!!
NEERukkum namakkum orr azhgiya bandham....
Irukathan seigiraadhu nam ninaivum indri...!!
No comments:
Post a Comment