உயிருக்கும் மேலாக நினைதேன்....
என்னை விட்டு விலக எண்ணுகையில் .....
இரவெல்லாம் அன் நினைவோடு ....
விழி நீர் இரைத்தேன்....!!
என்னை வதைக்க ஒரு சொல் போதும் வீழ்ந்து விடுவேன்.....
எதற்கும் அஞ்சா நெஞ்சம்...
இன்று அஞ்சி நிற்கிறது....
கேட்க கூடாத சொல் கேட்டு....!!
என் மரணம் நேரும் காலம் முன்னரே...
மரணத்தின் சாயலை அச்சொலில் உணர்ந்தேன்....!!
செய்வது யாதென்று அறியாமல் விழி நீர் வடிகின்றது....!!
செவி இரண்டும் செயலற்று கிடக்கிறது....!!
எனது நிலையினை பார்த்து கூத்தாடி சிரிக்கிறது
என் எண்ணங்கள்...!!
Uyirukkum melaga ninaithaen....
Ennai vittu vilaga ennugaiyil....
Iravellam ann ninaivodu....
Vizhi neer iraithaen....!!
Ennai vadhaika oru sol podhum veezhndhu viduvaen....
Edharkum anja nenjam....
Indru anji nirkiradhu.....
Ketka kodadha sol ketu....!!
En maranam nerum kaalam munarae....
Maranathin sayalai accholil unarndhaen....!!
Seivadhu yadhendru ariyamal vizhi neer vadigindradhu....!!
Sevi irandum seyalatru kidakiradhu....!!
Enadhu nilaiyinai paarthu koothadi sirikiradhu
En ennangal....!!
Edhirkatchi kaaran paatha ena enna nenaipan.... :P
No comments:
Post a Comment