கனவெல்லாம் நினைவுகள் தொடர.....
நினைவெல்லாம் அவற்றை நான் ஒதுக்க....
கண்ணோடு கரையும் கண்ணீரும்.....
எனோடு மறையும் கஷ்டங்களும்....
கவலைகள் யாதென நித்தமும் தேடும்....
என் கண்கள் ,இமைக்காது.....
உறக்கம் கொள்ளாது சிந்தனை யாவும் நட்பிலே கொண்டு....
அனைவரும் வியக்கும் வண்ணம்.....
வரிகள் தீட்டுகிறேன் என் அன்பினை வெளிப்படுத்த.....!!!
kanavellam ninaivugal thodara....
ninaivellam avatrai naan odhukka....
kannodu karaiyum kaneerum.....
ennodu maraiyum kastangalum.....
kavalaigal yadhena nithamum thedum....
en kangal imaikadhu.....
urakkam koladhu sidhanai yaavum natpilae kondu....
anaivarum viyakkum vannam.....
varigal theetugiraen en anbinai velipadutha......!!
No comments:
Post a Comment