வயல் வெளி சூழ்ந்த சொர்கம்
கொஞ்சும் தமிழ்நாடு அளித்த இயற்கை வரம்
இதை வேரோடு அறுத்தெடுப்பததோ??
அறுக்க முற்படும் மூடனே உணவில்லாவிடில்
உன்னால் உயிர்வாழ முடியுமோ ??
உயிர்வாழும் எண்ணம் கொண்டு நெடுவயலினை தோண்டி
எமது உயிர் வலியினை தூண்டி
எமது போராட்டத்தையும் தாண்டி அறுத்தெடுக்க திட்டம் தீட்டும்
உனக்கு உணவளிக்க வேண்டும் என்று வேண்டி அல்லவா
நான் உயிர் விடுகின்றேன் ....!!
அணைத்து விவசாயிகளின் மனவலி ...!!
விவசாயம் காப்போம்!
Vayalveli soozhdha sorgam
Konjum tamizhnadu alitha iyarkaai varam
Idhai verodu aruthedupadho??
Arukka murpadum moodnae unavillavidil
unnal uyir vaazha mudiyumo??
uyirvaazhum ennam kondu neduvayallinai thondi
emadhu uyir valiyinai thoondi
emadhu poratthiyum thaandi aruthedukka thittam theetum
unakku unavalikka vendum endru vendi allava
naan uyir vidungindren....!!
Anaithu vivasayigalin manavali...!!
VIVASAYAM KAAPOM!
No comments:
Post a Comment