வருடம் முழுதும் அயராது உழைத்து...
ஒவ்வொரு கணமும் மரணத்தினை வென்று.....
சுகவாழ்வினை துறந்து.....
தேசம் காக்க போராடும் உள்ளம் கொண்டு....
தன்னலம் கருதாது பொதுநலம் கொண்டு.....
போராடும் ஒவ்வொரு ராணுவ வீரனும் உயர்ந்தவர் தான்...!!
போராட்டம் பல சந்தித்தாலும் இறுதியில் வெற்றியின் களிப்பில்
அது நீங்கிவிட....
தனது கடைசி மூச்சினை நாட்டுக்கு அர்ப்பணித்து.....
வீரமரணம் கொள்ளும் இவர்களை கண்டுகொள்வதில்லை இந்த சமூகம்....
நாட்டுக்கென உயிர்துறக்க முன்வரும் இவர்களை போற்றுவதில் தவறில்லை.....!!
தேசத்தின் போற்றப்படாத கதாநாயகர்கள் ராணுவத்தினர்....!!
என்றேனும் ஒருநாள் ராணுவத்தில் களப்பணி ஆற்றுவேன் என்னும் நம்பிக்கையில் காத்திருக்கிறான்....!!
Varudam muzhudhum ayaradhu uzhaithu....
Ovvoru kanamum maranathinai vendru....
Sugavaazhvinai thurandhu....
Desam kaaka poradum ullam kondu....
Thannalam karudhadhu podhunalam kondu....
Poradum ovvoru raanuva veeranum uyarndhavar thaan...!!
Porattam pala sandhithaalum irudhiyil vetriyin kalippil
adhu neengivida....
Thanadhu kadaisi moochinai naatukku arpanithu....
Veeramaranam kollum ivargalai kandukolvadhillai indha samoogam....
Naatukenna uyirthurakka munvarum ivargalai potruvadhil thavarillai...!!
Desathin potrappadadha kadhanayagargal raanuvathinar....!!
Endrenum orunaal Raanuvathil kalapanii aatruvaen ennum nambikkaiyil
kaathirukiraen....!!
No comments:
Post a Comment