இன்று எலிக்கறி உண்ணும் அவலம்...
இதை பொருட்படுத்தாது இருப்பதோ
நமது அரசியல் தலைவர்களுக்கு சுலபம்.....
எழில்கொஞ்சும் வயல்வெளிகளோ
இன்று காற்றினை உறிஞ்சும் திடலான கோரம்....
நாற்று நட்ட கைகள் இன்று உரிய தீர்வு எண்ணி
பசியுற்று கிடைக்கும் சோகம்.....
இங்கே அதர்மம் தலைவிரித்தாட கோரம் தள்ளிநின்று
நகையாட இதனை எதிர்த்து நிற்கும்
வீர மாந்தர்களுக்கு உதவாதிருப்பின் விவசாயம்
என்றொரு வாரத்தை மட்டுமே நமது சந்ததிகள் அறிந்து கொள்ளும்
வீர மாந்தர்களாகிய விவசாயிகளுக்கு சமர்ப்பணம்....!!!
Pulikkodi porundhiya naatil pirandha maandhargal
Indru ellikari unnum avalam...
Idhai porutpaduthadhu irupadho
Namadhu arasiyal thalaivargaluku sulabam...
Ezhilkonjum vayalveligalo
Indru kaatrinai urinjum thidalana koram....
Naatru natta kaigal indru uriya therrvu enni
Pasiyutru kidakkum sogam...
Ingae adharmam thalaivirithada koram thallinindru
Ngaiyada idhanai edhirthu nirkum...
Veeramandhargaluku udhavadhiruppin vivasayam
Endroru vaarthai mattumae namadhu sandhadhigal arindhu kollum
VEERA MANDHARGALAGIYA VIVASAYIGALUKU SAMARPANAM...!!!
Deep!!
ReplyDelete