Thursday, April 6, 2017

வீழ்வது நான் ஆகினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் ( VEEZHVADHU NAAN AAGINUM VAAZHVADHU TAMIZHAGA IRUKATTUM.)





உலகின் முதல் மொழி
காற்றினை  போன்ற மென்மை  கொண்ட மொழி 
எம் தமிழ் மொழி...!!
 உயிரிலே கலந்த மொழியினை துறந்து
வேறு மொழியினை கற்க  இயலுமோ??
தேசிய மொழி என்று மார்தட்டி கொள்ளும் மூடனே
எம்மொழி முன்னே நீ வெறும் சிறுவனே...!!
மொழியினை எதிர்க்க நான் மொழிவெறியன் அல்ல
எமது மொழி மீது பற்று கொண்டவன்....!!
மொழியினை திணிக்கும் எண்ணம் துறந்து
ஒற்றுமையினை உண்டாக்கும் எண்ணம் கொள்.....

வீழ்வது நான் ஆகினும்  வாழ்வது தமிழாக இருக்கட்டும்....!!


Ulagin mudhan mozhi
Kaatrinai pondra menmai kkonda mozhi....!!
Uyirilae kalandha mozhiyinai thurandhu
Veru mozhiyinai karka iyalumo??
Desiya mozhi endru maarthattikollum moodnae
Emmozhi munnae nee verum siruvanaee...!!
Mozhiyinai edhirka naan mozhiveriyan alla....
Emmozhi meedhu patrru kondavan...!!
Mozhiyinai thinnikum ennnam thurandhu
Otrumaiyinai undakkumennam kol....

VEEZHVADHU NAAN AAGINUM VAAZHVADHU TAMIZHAGA IRUKATTUM....!!

2 comments: