Wednesday, September 2, 2015

மன நோயாளி (Mananoyali)



உடல்வளர்ச்சி பெற்று மனதளவில் குழந்தையாக 
வாழ்கிறேன் என்னை பைத்தியம் என்கின்றனர்...!!
கொலை குற்றம் செய்தவனுக்கும் விடுதலை உண்டு
எங்கள் கண்ணோட்டத்தில் உலகை ரசிக்கும் எங்களுக்கு 
உண்டோ விடுதலை???
சிறைச்சாலை சென்றுவந்தவனை ஏற்கும் சமுதாயம் 
மனநல மருத்துவமனை சென்று வந்த எங்களை 
ஏற்க தயங்குவது ஏன்???
நானும் மனிதன் தானே???
யாரையும் சொற்களாலும் உடலாலும் காயப்படுத்துவது இல்லை...
இருந்தும் என்னை தனியே ஒதுக்குவது  ஏன்???
ஏன்??...ஏன்?? என்ற கேள்விகள் மட்டுமே எனக்குள் இருக்க.....
விடை தேட கூட சுதந்திரம் இல்லை....
இதை கேட்டால் பைத்தியக்காரன் என்கிறார்கள்....!!


Udal valarchi petru manadhalavil kuzhandhaiyaga
Vaazhgiraen ennai paithiyam engirargal....!!
Kolai kutram seidhavanukkum vidudhalai undu
Engal kannotathil ullagai rasikkum engalukku
Undo vidudhalai???
Siraichalai sendruvandhavanai erkum samudhayam
Mananala maruthuvamanai sendru vandha engalai
Erka thayanguvadhu yaen??
Naanum manidhan dhanae??
Yaaraiyum sorkalalum udalalum kayapaduthuvadhu illai....
Irundhum ennai thaniyae odhukuvadhu yaen??
Yaen??....Yaen??? endra kelvigal mattumae enakkul irukka....
Vidai theda kooda sudhandhiram illai.....
Idhai kettal paithiyakaran engirargal....!!!




7 comments:

  1. Truth mohan. Sindhanai thoondum miga arpudhamana kavidhai

    ReplyDelete
  2. Truth mohan. Sindhanai thoondum miga arpudhamana kavidhai

    ReplyDelete
  3. the way u hav potrayed the feelings s beautiful... and true feelings...

    ReplyDelete