Thursday, March 17, 2016

அருகினில் வா (Aruginil Va)




தொலைதூர நிலவே அருகினில் வா... 
கார்முகிலின் அழகே அருகினில் வா...
கான குரலின் குயிலே அருகினில் வா.....
மலரின் அருமை மணமே அருகினில் வா....
வண்டு(இன்) துருதுரு தண்மையே  அருகினில் வா....
ரசனையின் ருசியே அருகினில் வா....
மழழையின் மொழியே அருகினில் வா....
என் கலங்கரை விளக்கமே அருகினில் வா.....
என் வாழ்வின் ஒளியே அருகினில் வா.....
என் செந்தமிழ் நாடு தமிழச்சியே அருகினில் வா.....


Tholaidhoora Nilavae Aruginil Vaa....
Kaarmugilin Azhagae Aruginil Vaa....
Gaana Kuralin Kuyilae Aruginil Vaa....
Malarin arumaiyae Aruginil Vaa....
Vandu(In) thurthuru thanmaiyae Aruginil Vaa....
Rasanaiyin rusiyae Aruginil Vaa....
Mazhlaiyin mozhiyae Aruginil Vaa....
En kalangarai vilakkamae Aruginil Vaa....
En vaazhvin oliyae Aruginil Vaa....
En Sentamizh naatu tamizhachiyae Aruginil Vaa....




5 comments:

  1. this poetic lines are really awesome and i wondered to see such a lines these are really good and imaginary.



    salesforce Training in Chennai

    ReplyDelete
  2. மழழையின் மொழியே அருகினில் வா....மிக நன்று தொடருங்கள் அப்படியே kavithaigal0510.blogspot.com தளத்திற்கு வருகை புரியுங்கள்

    ReplyDelete