Monday, February 15, 2016

சேய்யின் பார்வையில் பிறப்பு (Seiiyin Paarvaiyil Pirappu)




இருட்டு உலகில்...
என் தாயின் கருவறையில் பத்து மாதம்
தவம் மேற்கொண்டேன்....
என்னை சும்மக்கும் இவளின்...
முகத்தை காண....
இன்று கண்டதும்....
என் ஜென்மம் ஈடேறும் என்ற நம்பிக்கையில்....
இந்த உலகில் அடியெடுத்து வைக்கிறேன்.....
தாயின் கரங்களை பிடித்தபடி.....!!!


Iruttu ulagil
En thaaiyin karuvaraiyil paththu maadham
Thavam merkondaen....
Ennai sumakkum ivalin....
Mugaththai kaana....
Indru knadadhum...
En jenmam eederum endra nambikkaiyil....
INdha ulagil adiyeduththu vaikkiraen....
Thaaiyin karangalai pidithabadi....!!!


2 comments:

  1. குழந்தையின் குரல் நன்று

    ReplyDelete