குமரி கண்டத்தின் மீதி சுவடு....
தமிழ் பேசும் சாம்ராஜ்யம் கடலுக்கு அடியில் அமைதியாய் உறங்க ....
மறைந்து போன தமிழர் பெருமை அதை...
மறந்து போன தமிழரின் உள்ளம்....
இன்று தமிழில் பேச வெட்கப்படும் கயவர்களால்....
புதையுண்ட பெருமைகள் யாவும் புதையுண்டே கிடக்கின்றன....
அவை கதிரவனின் ஒலியினை காணாது அமைதியாய் நீருக்கடியில்.....
தமிழில் பேச பெருமை கொள் தமிழா....
தமிழ் அவமானம் அல்ல அது உன் அடையலாம்...
தமிழில் பேச பெருமை படுவோம்....!!!
Epic!!! Soo intense!!!
ReplyDeleteEpic!!! Soo intense!!!
ReplyDelete