Wednesday, July 12, 2017

முதியோர் (Mudhiyor)



அன்று நடை பயில கற்று தந்தோம்
இன்று தனிமையில் வாழ பழக்கி விட்டனர்....
கஷ்டங்கள் பாராது வளர்த்தோம்
எங்கள் சுமை பெரிதென தனித்து விட்டனர்...
கூடி வாழ கற்றுத்தந்தோம்
இன்று அந்நியர் மத்தியில் அனாதையாய் நாங்கள்....
வாழும் காலம் யாவுமே இந்நிலையினை
சொற்பனங்களிலும் கண்டதில்லை இன்று அதுவே 
நிஜமாகி போனது...
விழியில் வழியும் கண்ணீரினை கூட துடைக்க 
ஆள் இன்றி சொந்தம் இருந்தும் அனாதைகளாய் 
தவிக்கிறோம்....
முதியோர் இல்லங்களில் தவிப்பவர்களின் குமுறல்கள்...!!

ஒவ்வொரு முதியோர் இல்லத்தின் வாசிகளும் 
முன்பு  சுகவாசிகள....!!
   


Andru nadaipayila katruthandhom
Indru thanimaiyil vaazha pazhakivitanar....
Kastangal paaradhu valarthom
Engal sumai peridhena thanithu vitanar.....
Koodi vaazha katruthandhom
Indru anniyar madhiyil anadhaiyai naangal...
Vaazhum kaalam yaavumae innilaiyinai
Sorpanagalilum kandadhillai indru adhuvae
Nijamagi ponadhu....
Vizhiyil vazhiyum kanneerinai kooda thudaikka
Aal indri sondham irundhum anadhaigalai
Thavikirom....
Mudhiyor illangalil thavipavargalin kumuralgal....!!

Ovvoru mudhiyor illathin vaasigalum
Munbu sugavasigalae...!!   

1 comment: