Monday, February 22, 2016

யாகாவார் ஆயினும் வேரருப்பேன்(Yaagavar aayinum veraruppaen)







வைத்த பாசம் போலி....
கிடைத்த அன்பு ஆனது கேலி.....
அறிவு கெட்டு போச்சு....
அறியா பருவம் ஆச்சு.....
இருட்டு உலகம் முன்னே....
அழுகை சிரிப்போ உள்ளே.....
சத்தம் இல்லா யுத்தம்....
ரசனை இல்லா முத்தம்......
தடுக்கி விழுந்த காயம்....
தடுமாற வைக்கும் சோகம்.....
நடிப்பின் உச்சம் மெய்சிலிர்க்க....
திகைத்து போன விழிகள் கண்ணுறங்க....
அழியா  உருவம் மனதில் தோன்ற....
இனிப்பை கசப்பு மெதுவாய் கொள்ள....
விவரிக்கிரேன் இவையெல்லாம்.....
கோபத்துடன் நான்.....
இவர்கள் இமை எவராலும் விழுமாயின்.....

யாகாவார் ஆயினும் வேரருப்பேன்......!!


Vaitha paasam poli....
Kidaitha anbu aanadhu keli...
Arivu kettu pochu....
Ariya paruvam aachu...
Iruttu ulagam munnae....
Azhugai siripo ullae....
Satham illaa yutham...
Rasanai illaa mutham....
Thadukki vizhundha kaayam....
Thadumara vaikkum sogam....
Nadippin uchham meisilirkka....
Thigaithu pona vizhigal kannuranga....
Azhiya uruvam manadhil thondra....
Inippai kasappu medhuvai kolla....
Vivarikiraen ivvaiyellam....
Kobathudan naan....
Ivargal imai evaralum vizhumaiiyin....

Yaagavar aayinum veraruppaen.....!!



Monday, February 15, 2016

சேய்யின் பார்வையில் பிறப்பு (Seiiyin Paarvaiyil Pirappu)




இருட்டு உலகில்...
என் தாயின் கருவறையில் பத்து மாதம்
தவம் மேற்கொண்டேன்....
என்னை சும்மக்கும் இவளின்...
முகத்தை காண....
இன்று கண்டதும்....
என் ஜென்மம் ஈடேறும் என்ற நம்பிக்கையில்....
இந்த உலகில் அடியெடுத்து வைக்கிறேன்.....
தாயின் கரங்களை பிடித்தபடி.....!!!


Iruttu ulagil
En thaaiyin karuvaraiyil paththu maadham
Thavam merkondaen....
Ennai sumakkum ivalin....
Mugaththai kaana....
Indru knadadhum...
En jenmam eederum endra nambikkaiyil....
INdha ulagil adiyeduththu vaikkiraen....
Thaaiyin karangalai pidithabadi....!!!